மயிலை திருவாசகப் பேரவை சேவை மனப்பான்மையுடன் நடத்தும்

கைலாஷ்-மானஸரோவர், முக்திநாத் யாத்திரை
அக்டோபர் மாத புரட்டாசி பௌர்ணமி சிறப்பு தரிசனம்-2017


அக்டோபர் மாத புரட்டாசி பௌர்ணமி புனித யாத்திரையின் ஹெலிகாப்டர் திருப்பயண விவரம் 26.09.2017 - 11.10.2017
26.09.17
சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி அடைந்து, பின்பு அங்கிருந்து விமானம் மூலம் காட்மண்டு சென்றடைதல், அங்கு சிவனருட் செல்வர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் இரவு தங்குதல்.
27.09.17
காலை 8 மணிக்கு டீலக்ஸ் பஸ் மூலம் புறப்பட்டு பசுபதிநாதர்கோயில் சென்றடைந்து அங்கு பசுபதிநாதருக்கு அபிஷேகம் செய்தல். அதன் பின் ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா அவர்கள் வேதவித்வான்கள் குழுவினர்களுடன், தங்களின் முக்திநாத் மற்றும் கைலாஷ் யாத்திரை (தரிசனம்) சிறப்புடன் நடைபெற ஹோமம் நடத்தி யாத்ரா தானம் செய்து வைப்பார்கள். அதன்பின் முக்கிய ஸ்தலங்களான புத்த நீல்கண்ட் (ஜலநாராயணன்) , சுயம்புநாத், பாக்மதி நதி, குக்கேஸ்வரி சக்தி பீடம் தரிசனம் செய்தல். அன்று இரவு ஸ்வாமிகண்ணன் பட்டாச்சார்யா அவர்கள் கைலாஷ் மற்றும் முக்திநாத் பயணம் பற்றி விரிவாக சிறப்புரையாற்றி ஒவ்வொரு அடியாருக்கும் ருத்ராட்சம்/துளசி மாலை மற்றும் இரட்சை அணிவித்து ஆசி வழங்குவார், பின்பு திருப்பயணத்திற்கு தயாராகி இரவு தங்குதல்.
ஸ்ரீசாளக்கிராம முக்திநாத் திருப்பயண விவரம்
28.09.17
காலை 8 மணிக்கு டீலக்ஸ் பஸ் மூலம் காட்மண்டுவில் இருந்து புறப்பட்டு வழியில் மனக்கமனா பகவதி தேவியை கேபிள் கார் மூலம் சென்று தரிசித்தல், பின்பு போக்ரா அடைந்து லேக் வியூவில்உள்ள ஹோட்டலில் இரவு தங்குதல்.
29.09.17
போக்ராவில் அதிகாலையில் ஸ்ரீ அன்னபூர்ணாசூர்ய தரிசனம் செய்து, பின்பு விமானம் அல்லது பஸ் மூலம் ஜோம்சோம் அடைந்து, பின் ஜீப்பில் பயணித்து வழியில் கண்டகி நதி, சாளக்கிராம தரிசனம் செய்து, பின் முக்திநாத் கோயில் அடைந்து, 108 தீர்த்தங்கள் மற்றும் பாவ, புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி,அடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் சுதர்சன ஹோமத்திற்குப்பின் முக்திநாராயணன்,ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரங்கள்அணிவித்தல். அதன்பின்ஸ்ரீ ராமானுஜரின் 1000வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு 'ஓம் நமோ நாராயணாய' நாம ஜப வேள்வியும், ஹரி நாம ஸங்கீர்த்தனமும் வெகுவிமர்சையாக நடைபெறும். மேலும் முக்திநாதனுக்கு லட்ச தீபம் ஏற்றி வழிபடுதல், சாளக்கிராமம் பற்றி திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி கூட்டு பாராயணம் நடைபெறும். பின்பு அவரவர் வேண்டுதலுக்கேற்ப கோவிலில் மணிகட்டி வழிபடுதல். அதன்பின் அனைத்து விதமான சாளக்கிராம மூர்த்திகளை கொண்டுள்ள திருக்கோயில், புத்தர் சிலை, ஜ்வாலாமுகியை (அணையா ஜோதி) தரிசித்து பின் ஜீப் மூலம் ஜோம்சோம் அடைந்து இரவு தங்குதல்.
30.09.17
காலை 6 மணிக்கு ஜோம்சோமிலிருந்து விமானம் அல்லது டீலக்ஸ் பஸ் மூலம் போக்ரா அடைந்து, அங்குள்ள டேவிஸ் பால்ஸ், பீவா லேக் பார்த்த பின் பிந்துவாசினி, லேக்வராகி கோயில் மற்றும் குப்தேஸ்வர் குகை கோயில் தரிசனம் செய்து, இரவு போக்ராவில் தங்குதல் அல்லது டீலக்ஸ் பஸ் மூலம் காட்மண்டு அடைந்து இரவு தங்குதல்.
கைலாஷ் யாத்திரையில் மட்டும் கலந்து கொள்வோர் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி அடைந்து, பின்பு அங்கிருந்து விமானம் மூலம் காட்மண்டு சென்றடைதல்.
01.10.17
வைணவமணி சான்றிதழ், தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்தளித்தல்.போக்ரா/காட்மண்டுவில் ஓய்வு.
02.10.17
காலை 8 மணிக்கு, திருக்கயிலை யாத்திரை செல்ல தயாராகுதல்.
கைலாஷ்-மானஸரோவர் திருப்பயண விவரம்
02.10.17
அதிகாலை காட்மண்டுவிலிருந்து விமானம் மூலம் இந்திய - நேபாள் எல்லையான நேபாள்கஞ்ச் அடைந்து புகழ்பெற்ற பாகேஸ்வரி துர்கை அம்மன் ஆலயம் கண்டு தரிசித்தல், மாலை அடியார்களின் தேவாரம் முற்றோதல் நிகழ்ச்சிக்குப்பின் இரவு தங்குதல்.
03.10.17
அதிகாலை நேபாள்கஞ்சிலிருந்து விமானம் மூலம் சிமிகோட் (நேபாள்) அடைதல். பின்பு அங்குள்ள சிவாலயம் சென்று தரிசனம் செய்தல், மாலை அடியார்களின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சிக்குப்பின் இரவு தங்குதல்.
04.10.17
அதிகாலை ஹெலிகாப்டர் மூலம் நேபாள்-சீனா எல்லையான கர்ணாலி-கங்கை புனித நதிக்கரையில் உள்ள ஹில்சா சென்றடைதல்.பின்பு நேபாள், சீனா கஸ்டம்ஸ் சோதனைக்குப்பின் அங்கிருந்து 15 நிமிட நடைபயணத்தில் திபெத் எல்லையை அடைதல். அங்கிருந்து டீலக்ஸ் வாகனம் மூலம் புராங் (Taklakot) சென்றடைதல்(Purang for acclimatization),இங்கு யாத்திரைக்கு தேவையான பொருட்களை மீண்டும் சரிபார்த்து தேவையானவற்றை வாங்கிக்கொள்ளுதல். அதன்பின் யோகா, பிராணாயாமம், நடைப்பயிற்சி (The Group will be taken for a trekking)அளிக்கப்படும். மாலை சிவபுராணம் முற்றோதலுக்குப்பின் இரவு தங்குதல்.
05.10.17
அதிகாலை புராங்கிலிருந்து சூப்பர் டீலக்ஸ் வாகனம் மூலம் மானஸரோவர் (கிரிவலம்) செல்லும் வழியில் கயிலைநாதனை முதல் தரிசனம் செய்து சிவ கொடியேற்றி வழிபட்டு, திருக்கயிலை நாதனாம் குருதட்சிணாமூர்த்தியை தரிசனம் (தெற்கு முகம்) செய்து, விநாயகர் பிறந்த இடமான குர்லா மாந்தாதா மலையையும், கார்த்திகேயன் தோன்றிய சரவண பொய்கையையும் தரிசித்து, ராவணனுடைய ராக்சசல் ஏரியை கண்டபிறகு மானஸரோவர் தீர்த்தத்தில் புனித நீராடி அல்லது ப்ரோச்சனம் செய்து, புரட்டாசி பௌர்ணமி அன்று பார்வதி தேவிக்கு பூஜை செய்து, சிவனடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ஹோமம்/திருமுறை அர்சனைக்குப்பின் மூர்த்தங்கள், புனித நீர், மணல் எடுத்தல். இரவு பிரம்ம முகூர்த்தத்தில் சிவஜோதி (தேவர்களை) தரிசனத்திற்குப்பின் திருக்கயிலாய போற்றித் திருத்தாண்டகம் ஓதி இரவு மானஸரோவரில் தங்குதல்.
06.10.17
அதிகாலை மானஸரோவரிலிருந்து தார்ச்சன் கேம்ப் வந்தடைதல், பின்பு அங்கிருந்து அஷ்ட பர்வத், நந்தி பர்வத் சென்று (அனுமதியை பொருத்தே தரிசனம்) 8 மலைகளுக்கு இடையே சிவனையும் நந்தியையும் தரிசனம் செய்தல். அதன்பின் காலை 8 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்து திருக்கயிலாய பரிக்கிராம (கிரிவலம்) செல்ல தயாராகுதல். பின்பு இங்கிருந்து (தெற்கு முகம்) புறப்பட்டு எமதுவாரில் கிரிவலம் சிறப்புடன் நடைபெற தமிழ்வேத பாடல்கள் பாடி சிவபூஜை செய்தபின் செர்சாங் வழியாக கிரிவலம் செல்லும் பாதையில் மேற்கு முக தரிசனம்  கண்டு முதல் நாள் கிரிவலத்திற்குப்பின் இரவு திரபுக் கேம்பில் (வடக்கு முகத்தில்) தங்குதல்.
07.10.17
அதிகாலை 5 மணிக்கு திரபுக் கேம்ப்பில் பொன்னார்மேனியனை (சுயம்பு லிங்கம்) தரிசனம் (பூஜை) செய்தபின், சூலாயுதம் ஊன்றி கயிலை நாதனுக்கு அகண்ட தீபம் (மகாதீபம்) ஏற்றுதல், பின்பு விநாயகரை பிரதிஷ்டை செய்து, கிரிவலம் செல்லும் வழியில் டோல்மாபாஸில் (பார்வதி தேவியை தரிசனம் செய்து) சிவ கொடியேற்றி வழிபாடு செய்து, பார்வதி தேவி தீர்த்தமான கௌரி குண்டம் தீர்த்தம் எடுத்து, இரண்டாம் நாள் கிரிவலத்திற்குப்பின் இரவு ஜூதுல்புக் கேம்பில் தங்குதல்.
08.10.17
காலை 8 மணிக்கு ஜூதுல்புக் கேம்பிலிருந்து புறப்பட்டு தார்ச்சன்கேம்ப் அடைந்து மூன்றாம் நாள் கிரிவலத்தை (பரிக்கிராம) நிறைவு செய்தல். கிரிவலம் சென்றுவந்த சிவனடியார்களை வணங்கி வரவேற்று, அவர்களுக்கு பாதபூஜை செய்து சிறப்பு விருந்தளித்தல். பின்பு அங்கிருந்து டீலக்ஸ் வாகனம் மூலம் நேபாள், சீனா கஸ்டம்ஸ் சோதனைக்குப்பின் புராங் வழியாக ஹில்ஸா சென்று இரவு தங்குதல்.
09.10.17
அதிகாலை ஹில்ஸாவிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிமிகோட் அடைந்து, பின்பு அங்கிருந்து விமானம் மூலம் நேபாள்கஞ்ச் வந்தடைதல், அங்கு நடைபெறும் திருக்கயிலாய யாத்திரை நிறைவு விழாவில் "சிவாயநம" எனும் ஐந்தெழுத்துப் பெருவேள்வியுடன் கயிலைமணி சான்றிதழ் மற்றும் தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்து அளித்தல். பின்பு அங்கிருந்து அவரவர் விருப்பம்போல் டீலக்ஸ் பஸ் மூலம் காட்மண்டு அல்லது லக்னோ வந்தடைதல்.
10.10.17
காட்மண்டுவில் அவரவர் விருப்பம்போல் ஷாப்பிங் செய்தல் அல்லது ஓய்வெடுத்தல்.
11.10.17
காட்மண்டுவிலிருந்து கயிலை நாதன் துணையுடன் விமானம் மூலம் மகிழ்வுடன் அவரவர் ஊர் புறப்படுதல்.
   
அக்டோபர் மாத புரட்டாசிபௌர்ணமி புனித யாத்திரையின் ரயில்(ஹெலிகாப்டர்) திருப்பயண விவரம் 22.09.2017 - 15.10.2017
22.09.17
சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலம் டெல்லி புறப்படுதல்.
23.09.17
ரயில் பயணம்.
24.09.17
டெல்லி அடைந்து ஹோட்டலில் தங்குதல், பின்பு அவரவர் விருப்பம்போல் முக்கிய கோயில்களை தரிசித்தல் அல்லது ஓய்வெடுத்தல்.
25.09.17
அதிகாலை டில்லியிலிருந்து ஏசி ஹைடெக் பஸ் மூலம் காட்மண்டு புறப்படுதல்.
26.09.17
காட்மண்டு அடைந்தவுடன் அங்கு சிவனருட் செல்வர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் இரவு தங்குதல்.
27.09.17
காலை 8 மணிக்கு டீலக்ஸ் பஸ் மூலம் புறப்பட்டு பசுபதிநாதர் கோயில் சென்றடைந்து அங்கு பசுபதிநாதருக்கு அபிஷேகம் செய்தல். அதன்பின் ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா அவர்கள் வேத வித்வான்கள் குழுவினர்களுடன், தங்களின் முக்திநாத் மற்றும் கைலாஷ் யாத்திரை (தரிசனம்) சிறப்புடன் நடைபெற ஹோமம் நடத்தி யாத்ரா தானம் செய்து வைப்பார்கள். அதன்பின் முக்கிய ஸ்தலங்களான புத்த நீல்கண்ட் (ஜலநாராயணன்), சுயம்புநாத், பாக்மதி நதி, குக்கேஸ்வரி சக்தி பீடம் தரிசனம் செய்தல். அன்று இரவு ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா அவர்கள் கைலாஷ் மற்றும் முக்திநாத் பயணம் பற்றி விரிவாக சிறப்புரையாற்றி ஒவ்வொரு அடியாருக்கும் ருத்ராட்சம்/துளசி மாலை மற்றும் இரட்சை அணிவித்து ஆசி வழங்குவார், பின்பு திருப்பயணத்திற்கு தயாராகி இரவு தங்குதல்.
ஸ்ரீசாளக்கிராம முக்திநாத் திருப்பயண விவரம்
28.09.17
காலை 8 மணிக்கு டீலக்ஸ் பஸ் மூலம் காட்மண்டுவில் இருந்து புறப்பட்டு வழியில் மனக்கமனா பகவதி தேவியை கேபிள் கார் மூலம் சென்று தரிசித்தல், பின்பு போக்ரா அடைந்து லேக் வியூவில் உள்ள ஹோட்டலில் இரவு தங்குதல்.
29.09.17
போக்ராவில் அதிகாலையில் ஸ்ரீ அன்னபூர்ணா சூர்ய தரிசனம் செய்து, பின்பு விமானம் அல்லது பஸ் மூலம் ஜோம்சோம் அடைந்து, பின் ஜீப்பில் பயணித்து வழியில் கண்டகி நதி, சாளக்கிராம தரிசனம் செய்து, பின் முக்திநாத் கோயில் அடைந்து, 108 தீர்த்தங்கள் மற்றும் பாவ, புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, அடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் சுதர்சன ஹோமத்திற்குப்பின் முக்திநாராயணன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரங்கள் அணிவித்தல். அதன்பின் ஸ்ரீ ராமானுஜரின் 1000வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு 'ஓம் நமோ நாராயணாய' நாம ஜப வேள்வியும், ஹரி நாம ஸங்கீர்த்தனமும் வெகுவிமர்சையாக நடைபெறும். மேலும் முக்திநாதனுக்கு லட்ச தீபம் ஏற்றி வழிபடுதல், சாளக்கிராமம் பற்றி திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி கூட்டு பாராயணம் நடைபெறும். பின்பு அவரவர் வேண்டுதலுக்கேற்ப கோவிலில் மணி கட்டி வழிபடுதல். அதன்பின் அனைத்து விதமான சாளக்கிராம மூர்த்திகளை கொண்டுள்ள திருக்கோயில், புத்தர் சிலை, ஜ்வாலாமுகியை (அணையா ஜோதி) தரிசித்து பின் ஜீப் மூலம் ஜோம்சோம் அடைந்து இரவு தங்குதல்.
30.09.17
காலை 6 மணிக்கு ஜோம்சோமிலிருந்து விமானம் அல்லது டீலக்ஸ் பஸ் மூலம் போக்ரா அடைந்து, அங்குள்ள டேவிஸ் பால்ஸ், பீவா லேக் பார்த்தபின் பிந்துவாசினி, லேக்வராகி கோயில் மற்றும் குப்தேஸ்வர் குகை கோயில் தரிசனம் செய்து, இரவு போக்ராவில் தங்குதல் அல்லது டீலக்ஸ் பஸ் மூலம் காட்மண்டு அடைந்து இரவு தங்குதல். கைலாஷ் யாத்திரையில் மட்டும் கலந்துகொள்வோர் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி அடைந்து, பின்பு அங்கிருந்து விமானம் மூலம் காட்மண்டு சென்றடைதல்.
01.10.17
வைணவமணி சான்றிதழ், தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்தளித்தல். போக்ரா/காட்மண்டுவில் ஓய்வு.
02.10.17
காலை 8 மணிக்கு, திருக்கயிலை யாத்திரை செல்ல தயாராகுதல்.
கைலாஷ்-மானஸரோவர் திருப்பயண விவரம்
02.10.17
அதிகாலை காட்மண்டுவிலிருந்து விமானம் மூலம் இந்திய - நேபாள் எல்லையான நேபாள்கஞ்ச் அடைந்து புகழ்பெற்ற பாகேஸ்வரி துர்கை அம்மன் ஆலயம் கண்டு தரிசித்தல், மாலை அடியார்களின் தேவாரம் முற்றோதல் நிகழ்ச்சிக்குப்பின் இரவு தங்குதல்.
03.10.17
அதிகாலை நேபாள்கஞ்சிலிருந்து விமானம் மூலம் சிமிகோட் (நேபாள்) அடைதல். பின்பு அங்குள்ள சிவாலயம் சென்று தரிசனம் செய்தல், மாலை அடியார்களின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சிக்குப்பின் இரவு தங்குதல்.
04.10.17
அதிகாலை ஹெலிகாப்டர் மூலம் நேபாள்-சீனா எல்லையான கர்ணாலி-கங்கை புனித நதிக்கரையில் உள்ள ஹில்சா சென்றடைதல். பின்பு நேபாள், சீனா கஸ்டம்ஸ் சோதனைக்குப்பின் அங்கிருந்து 15 நிமிட நடைபயணத்தில் திபெத் எல்லையை அடைதல். அங்கிருந்து டீலக்ஸ் வாகனம் மூலம் புராங் (Taklakot) சென்றடைதல் (Purang for acclimatization), இங்கு  யாத்திரைக்கு தேவையான பொருட்களை மீண்டும் சரிபார்த்து தேவையானவற்றை வாங்கிக்கொள்ளுதல். அதன்பின் யோகா, பிராணாயாமம், நடைப்பயிற்சி (The Group will be taken for a trekking) அளிக்கப்படும். மாலை சிவபுராணம் முற்றோதலுக்குப்பின் இரவு தங்குதல்.
05.10.17
அதிகாலை புராங்கிலிருந்து சூப்பர் டீலக்ஸ் வாகனம் மூலம் மானஸரோவர் (கிரிவலம்) செல்லும் வழியில் கயிலைநாதனை முதல் தரிசனம் செய்து சிவ கொடியேற்றி வழிபட்டு, திருக்கயிலை நாதனாம் குருதட்சிணாமூர்த்தியை தரிசனம் (தெற்கு முகம்) செய்து, விநாயகர் பிறந்த இடமான குர்லா மாந்தாதா மலையையும், கார்த்திகேயன் தோன்றிய சரவண பொய்கையையும் தரிசித்து, ராவணனுடைய ராக்சசல் ஏரியை கண்ட பிறகு மானஸரோவர் தீர்த்தத்தில் புனித நீராடி அல்லது ப்ரோச்சனம் செய்து, புரட்டாசி பௌர்ணமி அன்று பார்வதி தேவிக்கு பூஜை செய்து, சிவனடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ஹோமம்/திருமுறை அர்சனைக்குப்பின் மூர்த்தங்கள், புனித நீர், மணல் எடுத்தல். இரவு பிரம்ம முகூர்த்தத்தில் சிவஜோதி (தேவர்களை) தரிசனத்திற்குப்பின் திருக்கயிலாய போற்றித் திருத்தாண்டகம் ஓதி இரவு மானஸரோவரில் தங்குதல்.
06.10.17
அதிகாலை மானஸரோவரிலிருந்து தார்ச்சன் கேம்ப் வந்தடைதல், பின்பு அங்கிருந்து அஷ்ட பர்வத், நந்தி பர்வத் சென்று (அனுமதியை பொருத்தே தரிசனம்) 8 மலைகளுக்கு இடையே சிவனையும் நந்தியையும் தரிசனம் செய்தல். அதன்பின் காலை 8 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்து திருக்கயிலாய பரிக்கிராம (கிரிவலம்) செல்ல தயாராகுதல். பின்பு இங்கிருந்து (தெற்கு முகம்) புறப்பட்டு எமதுவாரில் கிரிவலம் சிறப்புடன் நடைபெற தமிழ்வேத பாடல்கள் பாடி சிவபூஜை செய்தபின் செர்சாங் வழியாக கிரிவலம் செல்லும் பாதையில் மேற்கு முக தரிசனம்  கண்டு முதல் நாள் கிரிவலத்திற்குப்பின் இரவு திரபுக் கேம்பில் (வடக்கு முகத்தில்) தங்குதல்.
07.10.17
அதிகாலை 5 மணிக்கு திரபுக் கேம்ப்பில் பொன்னார்மேனியனை (சுயம்பு லிங்கம்) தரிசனம் (பூஜை) செய்தபின், சூலாயுதம் ஊன்றி கயிலை நாதனுக்கு அகண்ட தீபம் (மகாதீபம்) ஏற்றுதல், பின்பு விநாயகரை பிரதிஷ்டை செய்து, கிரிவலம் செல்லும் வழியில் டோல்மாபாஸில் (பார்வதி தேவியை தரிசனம் செய்து) சிவ கொடியேற்றி வழிபாடு செய்து, பார்வதி தேவி தீர்த்தமான கௌரி குண்டம் தீர்த்தம் எடுத்து, இரண்டாம் நாள் கிரிவலத்திற்குப்பின் இரவு ஜூதுல்புக் கேம்பில் தங்குதல்.
08.10.17
காலை 8 மணிக்கு ஜூதுல்புக் கேம்பிலிருந்து புறப்பட்டு தார்ச்சன்கேம்ப் அடைந்து மூன்றாம் நாள் கிரிவலத்தை (பரிக்கிராம) நிறைவு செய்தல். கிரிவலம் சென்றுவந்த சிவனடியார்களை வணங்கி வரவேற்று, அவர்களுக்கு பாதபூஜை செய்து சிறப்பு விருந்தளித்தல். பின்பு அங்கிருந்து டீலக்ஸ் வாகனம் மூலம் நேபாள், சீனா கஸ்டம்ஸ் சோதனைக்குப்பின் புராங் வழியாக ஹில்ஸா சென்று இரவு தங்குதல்.
09.10.17
அதிகாலை ஹில்ஸாவிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிமிகோட் அடைந்து, பின்பு அங்கிருந்து விமானம் மூலம் நேபாள்கஞ்ச் வந்தடைதல், அங்கு நடைபெறும் திருக்கயிலாய யாத்திரை நிறைவு விழாவில் "சிவாயநம" எனும் ஐந்தெழுத்துப் பெருவேள்வியுடன் கயிலைமணி சான்றிதழ் மற்றும் தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்து அளித்தல். பின்பு அங்கிருந்து அவரவர் விருப்பம்போல் டீலக்ஸ் பஸ் மூலம் காட்மண்டு அல்லது லக்னோ வந்தடைதல்.
10.10.17
காட்மண்டுவில் அவரவர் விருப்பம்போல் ஷாப்பிங் செய்தல் அல்லது ஓய்வெடுத்தல்.
11.10.17
காட்மண்டுவிலிருந்து அதிகாலை ஏசி ஹைடெக் பஸ் மூலம் டில்லி புறப்படுதல்.
12.10.17
டில்லி அடைந்து ஹோட்டலில் தங்குதல், பின்பு அவரவர் விருப்பம்போல் ஷாப்பிங் செய்தல் அல்லது ஓய்வெடுத்தல்.
13.10.17
ரயில் மூலம் சென்னை புறப்படுதல்.
14.10.17
ரயில் பயணம்.
15.10.17
கயிலை நாதன் துணையுடன் சென்னை அடைந்து மகிழ்வுடன் அவரவர் இல்லம் திரும்புதல்.